LATEST NEWS12 months ago
எம்.ஜி.ஆர், சிவாஜி யாரும் இல்ல.. திருமணத்திற்கு பிறகு சரோஜா தேவி நடிக்க அந்த நடிகர் தான் காரணமாம்..!!
நடிகை சரோஜாதேவி கடந்த 1955-ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லை. ஆனால் தனது அம்மாவுக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி...