LATEST NEWS2 years ago
அசோக் செல்வனை மருமகனாக்கிய அருண்பாண்டியன்… கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் இப்படி ஒரு உண்மை இருக்கா?.. ரகசியத்தை உடைத்த முக்கிய பிரபலம்..!!
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் அசோக் செல்வன் மணம் முடித்தார். கீர்த்தி பாண்டியன் 2019 ஆம் ஆண்டு தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியால்...