LATEST NEWS12 months ago
நிறைமாத நிலவே வா வா….! “கோலாகலமாக நடந்த அமலாபால் வளைகாப்பு”…. வைரலாகும் புகைப்படங்கள்…!!!
கேரளாவில் இருந்து பல நடிகர் நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு வருவது வழக்கம் தான். அப்படி கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளின் ஒருவர்தான் அமலாபால். சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் மைனா...