நிறைமாத நிலவே வா வா….! “கோலாகலமாக நடந்த அமலாபால் வளைகாப்பு”…. வைரலாகும் புகைப்படங்கள்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நிறைமாத நிலவே வா வா….! “கோலாகலமாக நடந்த அமலாபால் வளைகாப்பு”…. வைரலாகும் புகைப்படங்கள்…!!!

Published

on

கேரளாவில் இருந்து பல நடிகர் நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு வருவது வழக்கம் தான். அப்படி கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளின் ஒருவர்தான் அமலாபால். சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் மைனா என்ற திரைப்படத்தின் மூலமாக பெரும் புகழையும் பெற்றார்.

#image_title

அதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் இயக்குனர் ஏ எல் விஜய் யை திருமணம் செய்து கொண்ட இவர் சில வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்தார். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட அமலா பால் காதலர் ஜெகதீஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

#image_title

இந்த வருடம் ஜனவரி 2 மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு 7 மாதம் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement