“இவர் சிரிப்பப் பார்த்தா எந்தக் கஷ்டமும் பறந்துடும்..” 40 லட்சம் பேரையும் கண் கலங்க வைத்த அந்த ஒரு நொடி.. சக்கர நாற்காலியில் டெலிவரி செய்யும் இளைஞரின் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இவர் சிரிப்பப் பார்த்தா எந்தக் கஷ்டமும் பறந்துடும்..” 40 லட்சம் பேரையும் கண் கலங்க வைத்த அந்த ஒரு நொடி.. சக்கர நாற்காலியில் டெலிவரி செய்யும் இளைஞரின் வைரல் வீடியோ..!!

Published

on

மும்பையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரின் புன்னகை, இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. ஆஷிஷ் தாம்பே என அடையாளம் காணப்பட்ட அவர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் வசதியுள்ள சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி உணவு ஆர்டர்களை டெலிவரி செய்து வருகிறார்.

அவரது முகத்தில் தெரியும் மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையுடன் பணியாற்றும் விதத்தையும் கண்ட சாக்ஷி என்ற பெண், அந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

https://www.linkedin.com/posts/thebetterindia_mumbai-everydayinspiration-humanity-activity-7529370544299823106-UuIm?utm_source=li_share&utm_content=feedcontent&utm_medium=g_dt_web&utm_campaign=copy

இந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகியுள்ளது. பல தடைகள் இருந்தபோதிலும் புன்னகையுடன் கடினமாக உழைத்து வரும் ஆஷிஷிற்கு இணையத்தில் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
https://www.facebook.com/watch/?v=1739835163779313
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in