LATEST NEWS18 minutes ago
“இவர் சிரிப்பப் பார்த்தா எந்தக் கஷ்டமும் பறந்துடும்..” 40 லட்சம் பேரையும் கண் கலங்க வைத்த அந்த ஒரு நொடி.. சக்கர நாற்காலியில் டெலிவரி செய்யும் இளைஞரின் வைரல் வீடியோ..!!
மும்பையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரின் புன்னகை, இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. ஆஷிஷ் தாம்பே என அடையாளம் காணப்பட்ட அவர், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் வசதியுள்ள சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி...