“திமுகவுடன் சைடு டீலிங் செய்யுற ஆளு நான் இல்ல” சாகும் வரை காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்… அண்ணாமலைக்கு மாணிக்கம் தாகூர் மாஸ் பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவுடன் சைடு டீலிங் செய்யுற ஆளு நான் இல்ல” சாகும் வரை காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்… அண்ணாமலைக்கு மாணிக்கம் தாகூர் மாஸ் பதிலடி..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) மாணிக்கம் தாகூர் இணைந்துவிடலாம் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்வைத்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், அண்ணாமலை எப்போதும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளையே பேசி வருவதாகச் சாடினார். மேலும், திமுகவுடன் ரகசியமாக ‘சைடு டீலிங்’ செய்யும் நபர் தான் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய மாணிக்கம் தாகூர், “நான் சாகும் வரை காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்” என உறுதியளித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்த நேரடி வார்த்தைப் போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in