பொது இடத்தில் கேட்க…. ‘கூடதா கேள்வி அது உங்களுக்கு’…. ‘எப்பதான் நடக்கும் பதிலளிக்க முடியாத’… ‘நின்ற நடிகை’ - cinefeeds
Connect with us

Uncategorized

பொது இடத்தில் கேட்க…. ‘கூடதா கேள்வி அது உங்களுக்கு’…. ‘எப்பதான் நடக்கும் பதிலளிக்க முடியாத’… ‘நின்ற நடிகை’

Published

on

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளார்.

இவர் தமிழில் மாபெரும் வெற்றியான விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96’படத்தின் தெலுங்கு ரீமேக் ‘ஜானு’ என்றப்படத்தில் நடித்தார்கள் ஆனால் அப்படம் தோல்வியை சந்தித்து உள்ளது.

Advertisement

மேலும் ஐதராபாத்தில் ‘டேக் – கேர்’ என்ற குழந்தைகள் பாதுகாப்பு செண்டர் ஒன்றை துவங்கி உள்ளார். அதன் திறப்பு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதில் குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தார் சமந்தா இதனை பார்த்த பிரபலங்கள் உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கப்போது அக்குழந்தையுடன் விளையாட போகிறீர்கள் என்று கேட்டனர்.

அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சங்கடத்துடன் நின்று கொண்டுஇருந்தார் சமந்தா பின்னர் வேறொரு பக்கம் சென்றுவிட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in