Uncategorized
“அதிகாலை 2 மணி..” கணவன் பைக்லேயே காதலனை எஸ்கேப் செய்த மனைவி.. அடுத்த நிமிடம் கணவன் செய்த அதிரடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!
2 மணியளவில் தனது காதலனுடன் கள்ளத்தொடர்பில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார். ஆனால், இதை “பிளாக் காபி” குடித்துக் கொண்டிருந்தார் என்று மழுப்பலாகக் கூறி சமாளிக்க முயன்றுள்ளார். இந்த பெண்ணிற்கு மிகவும் அழகான, எதையும் அறியாத ஒரு பச்சிளம் குழந்தை இருக்கிறது. இவளது கணவனோ மிகவும் பலசாலியான, அதே சமயம் அப்பாவியான ஒரு நபர். தன் மனைவி இப்படிப்பட்டவள் என்று தெரியாமல் அவளை தனியாக விட்டுச் சென்றதே இவளது தவறான நடத்தைக்கு வழிவகுத்துவிட்டது.
அதிகாலை வேளையில் காதலனுடன் அறையில் இருந்த அந்த பெண், கணவனிடம் பிடிபட்டதும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார். தனது கணவனின் பைக்கையே அந்த காதலனுக்குக் கொடுத்து, அங்கிருந்து அவனை தப்பிக்க வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், வீட்டின் கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு ஊர் மக்களைத் திரட்டியுள்ளார். அங்கு வந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணின் செயல்களை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, தற்போது அது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
