CRIME
அடச்சீ.. மனுஷனாடா இவன்..? சொந்த மனைவியையே 3 நண்பர்களுக்கு இரையாக்கிய கொடூரன்… ஹவுஸ் ஓனர் பார்த்த அந்த ஒரு விஷயம்… பதற வைக்கும் சம்பவம்..!!
கணவர், தனது 3 நண்பர்களை அனுப்பி மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மியான்மரைச் சேர்ந்த ஒரு பெண் ஹைதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் கணவர் ஃபயாஸ் என்பவர் தனது நண்பர்களை அனுப்பி இந்த அவலத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 23-ம் தேதி முதல் அந்தப் பெண்ணைக் கட்டிவைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் வாடகை வசூல் செய்வதற்காகச் சென்றபோதுதான் இந்தச் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
