CRIME3 months ago
வேலூரில் பயங்கரம்: பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து பெண் ஜிம் உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் – வீடியோ எடுத்து ரூ.4.50 லட்சம், நகை பறித்த தம்பதி கைது..!!
வேலூர் சத்துவாச்சாரியில் பெண் ஜிம் உரிமையாளரை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எப்சியா மற்றும் மணிவண்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்....