BREAKING: கனமழையால் இந்த 4 மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை.. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

Uncategorized

BREAKING: கனமழையால் இந்த 4 மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை.. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு..!!

Published

on

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்தத் தற்காலிக விடுமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் மழையினால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எனினும், இந்த விடுமுறை அறிவிப்பானது பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும், கல்லூரிகள் அல்லது இதர நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படுவது குறித்தோ அல்லது அவற்றிற்கான தனி அறிவிப்புகள் குறித்தோ மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்டுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in