3′ மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய பலே திருடனை… போலீசாரால் கைது! செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும்… ‘அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. – cinefeeds
Connect with us

Uncategorized

3′ மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய பலே திருடனை… போலீசாரால் கைது! செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும்… ‘அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published

on

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் இருந்து, பைக்கில் சென்ற இருவர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று பிடுங்கி சென்றுள்ளான் அந்த செல்போன் திருடன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட எதிரே காரில் வந்த நபர், பைக்குக்கு முன் நிறுத்தியபோது, பின்னால் அமர்திருந்த திருடன் நிலை தடுமாறி கீழே விழு, பைக்கை ஓட்டிச் சென்றவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதையடுத்து, நிலைதடுமாறி கீழே விழுந்த நபரை, பொதுமக்கள் போலீசில் பிடித்து கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பதும், இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே திருட்டு கேசில் ஜெயிலுக்கு போனவர் என்பதும் தெரியவந்தது.

Advertisement

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திருவொற்றியூர் தொடங்கி தேனாம்பேட்டை வரை 3 மணி நேரத்துக்குள் 18 செல்போன்களை தனது நண்பரோடு சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட பாலாஜி,
திருடியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in