Uncategorized5 years ago
3′ மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய பலே திருடனை… போலீசாரால் கைது! செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும்… ‘அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் இருந்து, பைக்கில் சென்ற இருவர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று பிடுங்கி சென்றுள்ளான் அந்த செல்போன் திருடன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கத்தி கூச்சலிட எதிரே காரில்...