ரிலீஸ்க்கு முன்பே மாஸ்டர் படம் செய்த சாதனை கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரிலீஸ்க்கு முன்பே மாஸ்டர் படம் செய்த சாதனை கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே

Published

on

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் 50கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.தளபதி என்றாலே ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினருக்கும் விசில் போட்டு கும்மாளம் அடிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் கூட்டம் கொண்டவர். இந்நிலையில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடலையும் பாடி இருந்தார். அந்தப் பாடல் தற்போது யூடியூப் கட்டத்தில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. இதனை மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை வாங்கியுள்ள சோனி மியூசிக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

 

இந்த அறிவிப்பினை தளபதி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த செய்தியானது தற்போது இணையதளத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in