LATEST NEWS2 years ago
இன்னும் ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இப்படியா?…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாரதி கண்ணம்மா சீசன் 2…!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் பாகம் பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சீரியல் முடிவுக்கு வந்தது....