LATEST NEWS1 year ago
வந்த உடனே வில்லங்கம்.. போட்டியாளர்களுக்குள் கொளுத்தி போட்ட ஜோவிகா.. வைரலாகும் புரோமோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடைசியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கமாக பிக் பாஸ் வீட்டின் இறுதி வாரத்தில் எலிமினேட் ஆன...