CINEMA9 months ago
பல வருடங்களுக்கு முன்பே அந்த நடிகரோடு நடிக்க மறுத்த நயன்தாரா… என்ன காரணம் தெரியுமா..??
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டெஸ்ட். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு தரவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்ஸி என...