ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நேரம் எது என்றால் வரும் ஜனவரி ம் தேதி தான் ஏன் என்றால் அன்று தான் பொங்கல் ஆரம்பம் எப்படினு கேட்டிங்கனா.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் ரிலீஸ்...
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த மற்றும் A.R.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் தர்பார். படம் சமீபத்தில் நடந்த படத்தின் பாடல் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவியுள்ளது...
தமிழ் சினிமாவில் தற்போது எல்லோரும் பரப்பரப்பாக பேசுவது சூப்பர் ரஜினி பற்றிய செய்தி தான் அது என்ன வென்றால் அவர் திருநங்கை வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்தி தான். சமீபத்தில் நடந்த “தர்பார்” படத்தின் இசை...
A.R.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் தர்பார் சமீபத்தில் இப்படத்தின் பல வெளியாகி சும்மா கிழி ,கிழி.. என கிழித்து வருகிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி...