LATEST NEWS
தற்போது வெளிவந்துள்ளது : “தர்பார்” படத்தின் சினி பீக் – ட்ரெண்டாகி வருகிறது…!
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நேரம் எது என்றால் வரும் ஜனவரி ம் தேதி தான் ஏன் என்றால் அன்று தான் பொங்கல் ஆரம்பம் எப்படினு கேட்டிங்கனா.. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் ரிலீஸ் ஆகிறது அதனாலே அன்றுலிருந்தே ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகை தான்
தற்போது தர்பார் பாத்தின் சினி பீக் வெளியாகி வைரலாகி வருகிறது.