பெரியாரை பற்றி சர்ச்சை : ‘ஆதாரத்தை வெளியிட்ட ரஜினி’… “மன்னிப்பு கேட்ட முடியாது”.. வைரல் வீடியோ..! - cinefeeds
Connect with us

TRENDING

பெரியாரை பற்றி சர்ச்சை : ‘ஆதாரத்தை வெளியிட்ட ரஜினி’… “மன்னிப்பு கேட்ட முடியாது”.. வைரல் வீடியோ..!

Published

on

சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையின் 50வது பொன்விழாவை ஒட்டி சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பழைப்பாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில் தந்தை பெரியாரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்க்கு முற்போக்கு சிந்தனையார்கள், எழுத்தளார்கள் , பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

மேலும் திராவிட கழகம் , விடுதலை திவிட கழகம் போன்ற அமைப்புகள் வழக்குகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் ஜெராக்ஸ் காப்பியை காண்பித்து நான் பெரியாரை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். என்று கூறியுள்ளார்.

Advertisement

இதனால் ரஜினி கூறிய இந்த கருத்தை #மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ஹாஸ் டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in