TRENDING6 years ago
பெரியாரை பற்றி சர்ச்சை : ‘ஆதாரத்தை வெளியிட்ட ரஜினி’… “மன்னிப்பு கேட்ட முடியாது”.. வைரல் வீடியோ..!
சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையின் 50வது பொன்விழாவை ஒட்டி சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பழைப்பாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில் தந்தை பெரியாரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்க்கு முற்போக்கு...