LATEST NEWS12 months ago
அப்பா தவற விட்ட இடத்தை பிடிக்க போகும் மகள்.. பேத்திக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய பாரதிராஜா.. வைரலாகும் வீடியோ..!!
இயக்குனர் பாரதி ராஜா மண்வாசம் மிக்க படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை...