LATEST NEWS2 years ago
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஹம்சா நந்தினி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!!
தென்னிந்திய சினிமா துறையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். தங்களின் புற்றுநோய் பயணத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிடும் பதிவு மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்து வருகிறது....