LATEST NEWS12 months ago
“விஜய் வேற; நான் வேற” அவரிடம் நான் தான் முதல்ல சொன்னேன்.. விஜயின் அரசியல் வருகைக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்..!!
சினிமாவின் உச்சத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அந்த கட்சி வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என நடிகர்...