LifeStyle7 years ago
கணவனின் தகாத உறவு… “பின் நடந்த கொடூரம் தாய் தந்தையை”… இழந்து பரிதவிக்கும்.. சிறுபிள்ளைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் 40வயது, இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா 35வயது இவர்களுக்கு...