TRENDING5 years ago
என் செல்ல பிராணியே எனக்கு ஆபத்தாக மாறியது ..?? 17 வயது பெண்ணிற்கு முகத்தில் 40 தையல் போட்ட மருத்துவர்கள் …?? நாய் செய்த கொடூர செயல் …
அர்ஜென்டினாவில், டுகுமனைச் சேர்ந்த 17 வயதான லாரா சான்சன், தனது நண்பரின் செல்லப்பிராணியான கென்னை என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் , அதனை கட்டிப்பிடித்து முகத்தோடு முகம் வைத்தவாறு புகை படம் எடுக்க முயன்று உள்ளார்....