TRENDING
என் செல்ல பிராணியே எனக்கு ஆபத்தாக மாறியது ..?? 17 வயது பெண்ணிற்கு முகத்தில் 40 தையல் போட்ட மருத்துவர்கள் …?? நாய் செய்த கொடூர செயல் …
அர்ஜென்டினாவில், டுகுமனைச் சேர்ந்த 17 வயதான லாரா சான்சன், தனது நண்பரின் செல்லப்பிராணியான கென்னை என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் , அதனை கட்டிப்பிடித்து முகத்தோடு முகம் வைத்தவாறு புகை படம் எடுக்க முயன்று உள்ளார். அப்பொழுது கோபம் அடைந்த நாய் லாராவை கடித்து குதறிவுள்ளது. அதனால் லாராவிற்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உடனடியாக அவரை மருத்துவமனையில் அழைத்து சென்று உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பட்டது. நாயின் இந்த செயலால் லாராவிற்கு 40 தையல் போட பட்டது.
Sesión de fotos con Kenai sale mal pic.twitter.com/gYU76iGGFC
— •Lara• (@LaruSanson) January 14, 2020
இதனால் லாரா நாயை எதுவும் செய்யவேண்டாம் என்று வலிவுறுத்தினர். மேலும் கால்நடை மருத்துவர்கள் அதற்கு மிகவும் கோபம் வர மாதிரியான செயல்களை லாரா செய்து இருக்க கூடும் . அதனால் கோபம் அடைந்து இருக்கலாம் இந்த நாய் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் லாரா புகை படம் எடுக்க முயன்ற பொழுது நடந்த இந்த கோரா சம்பவத்தை தனது சோசியல் வலைதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
