கறுப்பினர் தாய்க்கு பிறந்த அழகிய வெள்ளை இனமகள் ..?? DNA பரிசோதனையில் கண்டு பிடித்த அதிர்ச்சி ..!!! தந்தை பற்றிய உண்மையை கண்டு பிடித்த மகள் …??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

கறுப்பினர் தாய்க்கு பிறந்த அழகிய வெள்ளை இனமகள் ..?? DNA பரிசோதனையில் கண்டு பிடித்த அதிர்ச்சி ..!!! தந்தை பற்றிய உண்மையை கண்டு பிடித்த மகள் …???

Published

on

அமெரிக்கா நடிகையான Tia Mowry என்றவரின் தாய் கருப்பு இனத்தவராவார் தந்தை வெள்ளை இனத்தவராவார். tia விற்கு தான் தாயின் வழி முன்னோர்கள் மேற்கு ஆப்ரிக்காவில் கானா மற்றும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் என் தந்தை வழி முன்னோர்கள் யார் என்பது எனக்கு தெரியாது ஏன் என்றால் என்தந்தை வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் கருப்பு இனத்தை சேர்ந்த எனது தாயை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் .

என்தாயை என் தந்தையின் முன்னோர்கள் ஏற்று கொள்ள மறுத்துவிட்டதால் எனக்கு என் தந்தையின் முன்னோர்கள் பற்றி தெரியாது. அதனால் நான் என் தந்தையின் முன்னோர்கள் பற்றி தெரிந்து கொள்ள DNA பரிசோதனை செய்து கொண்டேன். அதில் என் தந்தையின் முன்னோர்கள் பிரித்தானிய , அயர்லாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்பதனை கண்டு பிடித்து பிறகு அவர்களை நான் சென்று சந்தித்து பேசினேன் .தற்பொழுது எனக்கு என் பெற்றோரின் முன்னோர்கள் யார் என்பது தெரிந்து விட்டது. அதனால் எனக்கு மிகவும் மகிழிச்சியாக இருக்கிறது என்று நடிகை tia தெரிவித்தார் .

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in