13 வயது சிறுமி 5 மாத கர்பம் …?? அதிர்ச்சி தகவல் ..10 வயது சிறுவனின் குற்றம் வெளிப்பட்டது …??? பள்ளியில் பரபரப்பு … - cinefeeds
Connect with us

TRENDING

13 வயது சிறுமி 5 மாத கர்பம் …?? அதிர்ச்சி தகவல் ..10 வயது சிறுவனின் குற்றம் வெளிப்பட்டது …??? பள்ளியில் பரபரப்பு …

Published

on

ரஷ்யா , சைபீரியாவில் உள்ள கிராஸ்நோயார்ஸ்க் பிராந்தியத்தில் வேறு வேறு பள்ளிகளில் படிக்கும் 10 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் படிக்கிறார்கள். அவர்கள் வேறு வேறு பள்ளிகளில் படித்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இதனை யொட்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி அந்த 13 வயது சிறுமி கர்பமாக இருக்கிறாள் என்பது ஜெலெஸ்னோகோர்ஸ்க் நகரத்தின் மத்திய மாநில பட்ஜெட் சுகாதார நிறுவன மருத்துவர்களிடமிருந்து போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு .

மேலும் புகாரின் அடிப்படையில் விசாரிக்கையில் இந்த 10 வயது சிறுவன்தான் இதற்கு கரணம் என்று கூறப்படுகிறது .ஆனால் சில மருத்துவர்கள் இது உண்மை என்றும் தெரிவிக்கிறார்கள். சில மருத்துவர்கள் வேறு யாரோ இந்த கர்ப்பத்திற்கு காரணம் என்றும் இந்த பழியை சிறுவன் மீது சுமத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள். மேலும் அந்த 13 வயது சிறுமியின் பெற்றோர் தங்களது மகளின் குழந்தையை நங்கள் ஏற்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் அந்த சிறுமியின் பள்ளியில் இதுகுறித்து சிறுமிக்கு உதவிகள் செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒரு 10 வயது சிறுவனால் தந்தையாக முடியுமா இது சாத்தியமா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in