TRENDING
நேரலை காட்சி… சீறிப்பாயும் காளைகள் !! அடக்கிப்பிடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2020 ….???
நம் தாய் நட்டு பாரம்பரிய வீர விளையாட்டு காளைகளை அடக்கி தான் ஒரு வீர ஆண்மகன் என்று உலகிற்கு உணர்த்தும் ஒரு பழங்கால விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அந்த வீர விளையாட்டு வருடத்திற்கு ஒருமுறை தமிழ் தைமாதத்தின் காணும் பொங்கல் அன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூர் என்றாலே ஜல்லிக்கட்டு தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும்.
அந்த வகையில் தற்பொழுது தைத்திருநாள் தொடங்கியதை தொடர்ந்து இன்று காணும் பொங்கலான இன்று காலை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கியது . அந்த வீர விளையாட்டில் திட்ட திட்ட 700க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்ள போகிறது. அதனால் வாடிவாசலில் எப்பொழுது மாடு திறந்து சீறி வருகிறது .அதனை அடக்கி பிடிக்க மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள் .மேலும் இந்த விளையாட்டு மாலை 4 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.