LATEST NEWS
என்ன மேடம் பொசுக்குன்னு இப்படி மாறிட்டீங்க…. இந்த அடக்கம் கூட ரொம்ப புடிச்சிருக்கு…. கிரணின் வைரல் புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் ஜெமினி என்ற திரைப்படத்தில் தனது கொழுக்கு முழுக்க அழகை காட்டி ரசிகர்களை கிரங்க வைத்தவர் நடிகை கிரண். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கமலுடன் அன்பே சிவம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் பாலிவுட், டோலிவுட் என்று அலைந்து திரிந்த இவருக்கு முத்தின கத்திரிக்கா என்ற திரைப்படத்தில் அம்மா ரோலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் பெரிய அளவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் instagram பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்க வைத்து வருகின்றார். அந்த வகையில் தற்போது பீச்சோரமாக இருக்கும் ஹோட்டலில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.