33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜோடி…. தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜோடி…. தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயது தாண்டிய போதிலும் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வந்த வண்ணமே இருக்கின்றது.

#image_title

இதற்கு இடையில் நடிகர் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் ரன்வீர் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தற்போது மற்றொரு அப்டேட் கிடைத்துள்ளது.

#image_title

அதாவது ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் ஷோபனா நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக தளபதி திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் ஷோபனா இந்த படத்தில் சப்போர்ட்டிவ் ரோல் இல்லையென்றால் நெகட்டிவ் ரோலில் நடிக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in