BREAKING: பெண் கலெக்டரிடம் 1 மணி நேர விசாரணை நிறைவு… பரபரப்பில் எம்.எல்.ஏ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: பெண் கலெக்டரிடம் 1 மணி நேர விசாரணை நிறைவு… பரபரப்பில் எம்.எல்.ஏ..!!

Published

on

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பெண் மாவட்ட ஆட்சியரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளது.

இன்று நேரில் ஆஜரான ஆட்சியரிடம் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் சுமார் ஒரு மணி நேரம் விரிவான விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆட்சியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்டமாக எம்.எல்.ஏ அருள் விக்னேஷிடமும் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in