BREAKING: பிளிப்கார்ட் CEO கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீர் ராஜினாமா.. 9 ஆண்டுகாலப் பயணத்திற்கு முடிவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: பிளிப்கார்ட் CEO கல்யாண் கிருஷ்ணமூர்த்தி திடீர் ராஜினாமா.. 9 ஆண்டுகாலப் பயணத்திற்கு முடிவு…!!

Published

on

பிரபல மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின்தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து கல்யாண் கிருஷ்ணமூர்த்தி ராஜினாமா செய்துள்ளார். 2017-ஆம் ஆண்டு தலைமைப் பொறுப்பேற்ற இவர், இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றதுடன், மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வான ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார்.

கல்யாண் கிருஷ்ணமூர்த்தியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக (Interim CEO) பாலாஜி தியாகராஜன் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in