LATEST NEWS2 hours ago
“அடேங்கப்பா… செம ஆப்பு..!”.. ஐபோன் கேட்டா பியர்டு ஆயிலா தருவீங்க?.. பிளிப்கார்ட்டுக்கு நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி… 3 வருஷம் கழிச்சு நடந்த அதிரடி திருப்பம்..!!!
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2023-ஆம் ஆண்டு Flipkart இணையதளத்தில் ரூ.1.11 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு போனுக்கு பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் பார்சலில் டெலிவரி செய்யப்பட்டு...