LATEST NEWS19 minutes ago
BREAKING: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ வீட்டில் குவிந்த போலீஸ்.. எந்த நேரத்திலும் கைது..? உச்சகட்ட பரபரப்பு..!!
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அருள் விக்னேஷின் வீட்டில் ஏராளமான...