BREAKING: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ வீட்டில் குவிந்த போலீஸ்.. எந்த நேரத்திலும் கைது..? உச்சகட்ட பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ வீட்டில் குவிந்த போலீஸ்.. எந்த நேரத்திலும் கைது..? உச்சகட்ட பரபரப்பு..!!

Published

on

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அருள் விக்னேஷின் வீட்டில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவரது வீட்டிலேயே வைத்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதனிடையே, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in