உச்சக்கட்ட பரபரப்பு..! பெண் கலெக்டர் கொடுத்த புகார்… சிக்கலில் TVK எம்.எல்.ஏ… செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பும் போலீசார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சக்கட்ட பரபரப்பு..! பெண் கலெக்டர் கொடுத்த புகார்… சிக்கலில் TVK எம்.எல்.ஏ… செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பும் போலீசார்..!!

Published

on

கள்ளக்குறிச்சி TVK எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் செல்போனைப் பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. பெண் கலெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் அருள் விக்னேஷின் செல்போனைக் கைப்பற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

பறிமுதல் செய்யப்படும் அந்தச் செல்போனைச் சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in