LifeStyle
பிரபல “சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தீடிர் தற்கொலை”…! ‘எழுதி வைத்த கடித்தால்’… வெளிவந்த பரபரப்பு…?
சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ மற்றும் அவருடைய கணவர் ஈஸ்வர் மற்றோரு சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியுடன் ஏற்பட்ட தொடர்பு அதன் காரணமாக என்னை விவாகரத்து செய்ய சொல்லி கொடுமை படுத்தி வந்தார் இந்தநிலையில் ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் மற்றும் அவருடைய அம்மா என இருவரையும் கைது செய்த போலீசார் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
நடிகை ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தான் சீரியல் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்தார். தற்போது ஜெயஸ்ரீ பிக் பாஸ் ரேஷ்மாவிற்கு வாட்ஸ் அப்பில் இத்தனை நாட்களாக என்னக்கு உறுதுணையாக இருந்த்தற்கு நன்றி என்று கூறிந்தார்.
இதனையறிந்த ரேஷ்மா உடனே ஜெயஸ்ரீ வீட்டிற்கு சென்று பார்க்கும் போது மயக்க நிலையில் இருந்தார்.தற்போது அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பின்னர் போலீசார் ஜெயஸ்ரீ வீட்டில் சோதனை செய்தபோது ஜெயஸ்ரீ எழுதப்பட்டிருந்த ஒரு கடிதம் கிடைத்தது அதில் என் மகள் நடனம் ஆடுவதை நிறுத்தக்கூடாது மேலும் எனது இந்த முடிவுக்கு வருந்துகிறேன். அதேபோல் ஈஸ்வரும் என் மகளை தொல்லை செய்யக்கூடாது. என்று எழுதி இருந்தது.
