ஷாக் ஆயிடுவீங்க..! நீங்க தூங்குற தலையணை உறை டாய்லெட்டை விட மோசமானதா..? அதிர்ச்சி ரிப்போர்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஷாக் ஆயிடுவீங்க..! நீங்க தூங்குற தலையணை உறை டாய்லெட்டை விட மோசமானதா..? அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Published

on

துவைக்காமல் பயன்படுத்தும் தலையணை உறைகள் டாய்லெட்டை விட மோசமானது என ‘நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் வரை துவைக்காமல் பயன்படுத்தப்படும் தலையணை உறையானது, கழிப்பறையின் இருக்கையை விட சுமார் 17,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் கொண்ட அசுத்தமான ஒன்றாக மாறுகிறது.

இவ்வாறு அழுக்கான தலையணை உறைகளின் மீது தொடர்ந்து படுத்து உறங்குவதால், அதில் பெருகும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளால் முகப்பரு, தோலில் ஒவ்வாமை மற்றும் பல்வேறு தோல் நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடனடியாக உங்கள் வீட்டு தலையணை உறைகளின் தூய்மையைச் செக் பண்ணுங்கள்!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in