இந்த ரூ.2000 மெசேஜ் உங்களுக்கும் வந்திருக்கா..? அந்த லிங்கை மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… போலீஸ் கொடுத்த ஷாக்கிங் வார்னிங்..!! – cinefeeds
Connect with us

CRIME

இந்த ரூ.2000 மெசேஜ் உங்களுக்கும் வந்திருக்கா..? அந்த லிங்கை மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… போலீஸ் கொடுத்த ஷாக்கிங் வார்னிங்..!!

Published

on

தீபாவளியையொட்டி சைபர் குற்றவாளிகள் புதிய மோசடியில் கையில் எடுத்துள்ளனர். ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 2,000 வழங்குவதாகக் கூறி வெப்சைட் லிங்குகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இது ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வெப்சைட் இல்லை.

இதை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சைபர் குற்றவாளிகள் அல்லேக்காக தூக்கிவிடுவார்கள். இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்குமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in