CRIME2 hours ago
இந்த ரூ.2000 மெசேஜ் உங்களுக்கும் வந்திருக்கா..? அந்த லிங்கை மட்டும் கிளிக் பண்ணிடாதீங்க… போலீஸ் கொடுத்த ஷாக்கிங் வார்னிங்..!!
தீபாவளியையொட்டி சைபர் குற்றவாளிகள் புதிய மோசடியில் கையில் எடுத்துள்ளனர். ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 2,000 வழங்குவதாகக் கூறி வெப்சைட் லிங்குகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இது ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வெப்சைட் இல்லை. இதை கிளிக் செய்தால்...