அம்மா எவ்வளவோ… ‘சொல்லியும் கேட்காமல் டிக் டாக்.. ‘வீடியோ.. ‘பின்னர் உயிரிழந்த’.. “ராணுவ வீரரின் 18 வயது மகன்”.. வீட்டிலே நடந்த கொடுமை.. – cinefeeds
Connect with us

TRENDING

அம்மா எவ்வளவோ… ‘சொல்லியும் கேட்காமல் டிக் டாக்.. ‘வீடியோ.. ‘பின்னர் உயிரிழந்த’.. “ராணுவ வீரரின் 18 வயது மகன்”.. வீட்டிலே நடந்த கொடுமை..

Published

on

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நவாப்கஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் பாய்கம்பூர் ஊரை சேர்ந்தவர்.வீரேந்திர குமார் இவர் ஒரு ராணுவ அதிகாரி மனைவி காயத்திரி மற்றும் மகன் கேஷ்வ் (18 )இவர் கல்லூரியில் படித்து கொண்டு வருகிறார். இவர் டிக் டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிடுவதை வழக்கமா வைத்திருந்தார்.

மேலும் அன்று தனது அப்பாவின் துப்பாக்கியை வைத்துக்கொண்டு டிக் டாக் வீடியோ எடுத்துவந்தார் இதனை பார்த்த அம்மா துப்பாக்கியுடன் விளையாட கூடாது என்று கண்டித்துவிட்டு துப்பாக்கியை வாங்கியுள்ளார்.பின்னர் கேஷ்வ் அம்மாவிடம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு துப்பாக்கியை வாங்கியுள்ளார்.

Advertisement

பின்னர் துப்பிக்கியுடன் தன் அறைக்கு சென்றவுடன் தீடிர் என்று வெடிச்சத்தம் கேட்டது உடனே பதறிப்போன அம்மா மயங்கிய நிலையில் கேஷ்வ்வை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கேஷ்வ்வை பரிசோதித்த மறுத்த்துவர்கள் வரும் வழியிலே இறந்து விட்டார் என்று கூறினார்.

பின்னர் போலீஸ் விசாரணையில் துப்பாக்கியுடன் டிக் டாக் விடியோவுக்காக எதிர்பாராதவிதமாக கை பட்டு துப்பாக்கி வெடித்து அவரின் தலையில் குண்டு பாய்ந்த்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in