கதவை திறந்து போட்டுவிட்டு 2 மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்த மனைவி ….?? உள்ளே நுழைந்த 4 மர்ம நபர்கள் ..?? கணவன் கண்ட காட்சி … - cinefeeds
Connect with us

TRENDING

கதவை திறந்து போட்டுவிட்டு 2 மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்த மனைவி ….?? உள்ளே நுழைந்த 4 மர்ம நபர்கள் ..?? கணவன் கண்ட காட்சி …

Published

on

மதுரை பாரதி வீதியை சேர்ந்தவர்கள் குமரகுரு மற்றும் லாவண்யா தம்பதியர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் மேல் தலத்தில் இருக்கும் அறையில் உறங்கினார்கள். வீட்டின் கீழ் தலத்தில் கணவர் குமரகுருவும் மற்றும் அம்மா சீனியம்மாளுடன் உறங்கினர். அப்பொழுது வீட்டு கதவு திறந்தபடி இருந்ததால் இரண்டு மருமநபர் நேராக மேல் தளத்திற்கு சென்று தூங்கிக்கொண்டு இருந்த லாவண்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது மூத்தமகள் கண்விழித்து பார்த்ததும் கதறிக்கொண்டு கீழ் இருக்கும் பாட்டியிடம் சென்று தெரிவித்தால்.

பாட்டி சீனியம்மாளும் அங்கு சென்று தடுக்க அவரையும் கத்தியால் குத்தி விட்டு அந்த மருமநபர் சென்று விட்டனர். சப்தம் கேட்டு வெளியிலிருந்து ஓடிவந்த குமரகுரு ரத்தவெள்ளத்தில் இருந்த அவர்களை மருத்துவ மனையில் அனுமதித்ததில். லாவண்யா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தால் மேலும் பாட்டி சீனியம்மாளும் அவசர சிகிச்சையில் அனுமதிக்க பட்டர் . இதன் படி விசாரணையில் சம்பவம் நடந்த அன்று வீட்டில் பொறுத்த படித்த சிசி டிவி கேமராவும் ஆப் செய்யப்பட்டுள்ளது அதனால் கணவர் குமரகுருவின் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் விசாரணை துவங்கினர் அதில் குமரகுரு ஒப்புக்கொண்டான் .

Advertisement

குமரகுரு பாத்திர கடை நடத்திக்கொண்டு வருபவர் அவர் தாராளமாக செலவு செய்வதால் சொத்தில் பாதியை மருமகள் லாவண்யாவின் மீது மாமனார் எழுதி வைத்து விட்டார். . குமரர்குருவும் பாதி சொத்தை விற்று செலவு செய்து விட்டு மீதி இருக்கும் சொத்தினை மனைவியிடம் கேட்டதற்கு லாவண்யா தர மறுத்ததால் அவளை சாகடிக்க முடிவு செய்து சில நாட்கள் முன் வெளியே சென்ற பொழுது அவளை போட்டு தள்ள முடிவு செய்தேன் .ஆனால் அவளின் தலையில் மட்டும் வெட்டு காயம் பட்டு அவள் தப்பித்து விட்டால்.

அதனால் அவளை வீட்டிலேயே வைத்து போட்டுத்தள்ள முடிவு செய்தேன் .அதனால் கடையில் வேலை செய்யும் அலெஸ் என்னும் தொழிலாளியிடம் கூலிப்படையை அமைத்து தர சொல்லி அவளை சாகடிதேன் என்று ஒப்பு கொண்டார் குமரகுரு . அதனால் குமரகுரு மற்றும் தொழிலாளர் அலெஸ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பெயரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement