அடுப்பில் வெந்து கிடந்த 11 மாத குழந்தை …!!! தாத்தா பாட்டி செய்த கோரசெயல் ..?? மனதை உருக்கும் சம்பவம்… – cinefeeds
Connect with us

Uncategorized

அடுப்பில் வெந்து கிடந்த 11 மாத குழந்தை …!!! தாத்தா பாட்டி செய்த கோரசெயல் ..?? மனதை உருக்கும் சம்பவம்…

Published

on

ரஷ்யாவில் தெற்கு ஆசிய பகுதியை சேர்ந்த 20 வயது தாய் தான் 11 மாத குழந்தையை பார்த்து கொள்வதற்காக தான் தாய் தந்தையிடம் விட்டுவிட்டு வெளியில் சென்றார். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக அவனின் பாட்டி ஜன்னா (43) அவனது அழுகையை நிறுத்துவதற்காக மூச்சை பிடித்தவுள்ளார்.

அதனால் குழந்தை மூச்சி விடமுடியாமல் மயங்கி சுருண்டு விழுந்தது. விழுந்த குழந்தையை தாத்தா அலெக்சாண்டர் மியாகசேவ் (48) விறகுகள் எரிக்கும் அடுப்பில் போட்டுள்ளார் . உயிருடன் இருந்த குழந்தை துடி துடித்து இறந்துள்ளது. அந்த சப்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் பொலிஸில் புகார் அளித்தனர்.

Advertisement

அதனால் விரைந்து வந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கையில் இந்த குழந்தையை அவர்கள் இப்படி செய்ததற்கு காரணம் அவர்கள் இருவரும் முழு போதையில் இருந்ததுதான் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு நீதிபதி அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in