தூண்டிலில் மாட்டிக்கொண்ட வினோத விலங்கு … பல மில்லியன் லைக்குகளை குவியும் வீடியோ காட்சிகள்… – cinefeeds
Connect with us

Uncategorized

தூண்டிலில் மாட்டிக்கொண்ட வினோத விலங்கு … பல மில்லியன் லைக்குகளை குவியும் வீடியோ காட்சிகள்…

Published

on

அமெரிக்காவின் புரூக்ளின், ஒரு இளைஞ்சர் தனது தூண்டில் கொண்டு மீன்பிடிக்கும் வேலையில் அந்த தூண்டிலில் ஒரு அரியவகை உயிரினம் சிக்கியுள்ளது. அந்த உயிரனம் பார்ப்பதற்கு வினோதமாக இருந்ததால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞ்சர் . அவனது தாயை அழைத்து அந்த வினோத உயிர் இனத்தை காண்பித்தான்.

அப்பொழுது அவனது தாயும் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தாள் .அந்த இளைஞ்சன் அந்த வினோத விலங்கை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து நடாலியா வோரோபோக் என்கிற இளம்பெண் ஒருவர் டிக்டோக்கில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ காட்சி பல மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது.

Advertisement

தற்பொழுது கிடைத்து இருக்கும் அரியவகை உயிரினம் போல் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியவகை உயிரினம் ஒன்று தூண்டிலில் மாட்டிக்கொண்டது ஒரு மீனவருக்கு அதுபோல் தான் இதுவும் இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in