13 வயது சிறுமியின் குழந்தைக்கு அப்பா 10 வயது சிறுவன்…??? மகிழிச்சியுடன் தொலைக்காட்சி நேரலையில் தோன்றிய ஜோடி .. மருத்துவர்கள் ஆய்வில் வெளிவந்த உண்மை …????? - cinefeeds
Connect with us

TRENDING

13 வயது சிறுமியின் குழந்தைக்கு அப்பா 10 வயது சிறுவன்…??? மகிழிச்சியுடன் தொலைக்காட்சி நேரலையில் தோன்றிய ஜோடி .. மருத்துவர்கள் ஆய்வில் வெளிவந்த உண்மை …?????

Published

on

ரஷ்யாவில் தற்பொழுது ஒரு பரபரப்பு சூழல் நடந்து கொண்டு இருக்கிறது. அது என்ன வென்றால் ஒரு 10 வயது சிறுவனால் தந்தையாக முடியுமா என்பது தான் . Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த Ivan (10), அவனது காதலியான Darya (13). இவர்கள் அந்த குழந்தை ivan னின் குழந்தை தான் கூறிவருகிறார்கள். மேலும் அவர்கள் இது குறித்து டிவி நிகழிச்சியிலும் சந்தோஷமாக கலந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் அந்த சிறுவன் ivan தான் இந்த குழந்தைக்கு பெற்றோர் என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த சிறுமியின் குழந்தைக்கு நங்கள் பாதுகாப்பாக இருப்போம் அந்த குழந்தையை நாங்களே வளர்ப்போம் என்று தெரிவிக்கின்றனர். மேலும் ivan னை பரிசோதித்த பாலின சிறப்பு வல்லுணர் ivanக்கு இன்னும் இணைசேர்க்கை உறுப்புகள் வளர்ச்சி அடையவில்லை. அவன் இன்னும் சிறியவன் தான் அவனது உடலில் உள்ள உயிர் அணுக்களும் இன்னும் வளர்ச்சி அடையவில்லை .ஆதலால் அவன் குழந்தைக்கு காரணம் ஆகி இருக்க முடியாது என்று தெரிந்தனர்.

Advertisement

அதுபோல் அந்த சிறுமி நான் வேறு யாருடனும் பழக வில்லை ivan மட்டும் தான் என்காதலன் அக்குழந்தைக்கு அவன் தான் காரணம் என்று தெரிவித்தால் .அதனால் மனநல மருத்துவர்கள் அந்த சிறுமி பொய் சொல்லவில்லை அவள் உண்மையை தான் கூறுகிறாள் என்று தெரிவித்தனர். இதனால் ரஷ்யாவில் மருத்துவ ஆய்வில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in