பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபர்… இளம் பெண்ணின் நிலை … பரபரப்பு சம்பவம் …. - cinefeeds
Connect with us

TRENDING

பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபர்… இளம் பெண்ணின் நிலை … பரபரப்பு சம்பவம் ….

Published

on

அட்லாண்டாவிலிருந்து டெட்ராயிட் செல்லும் விமானத்தில் பயணித்த இளம் பெண் ஒருவருக்கு விமானத்திலேயே ஆபாசமாக நடந்து கொண்டதாக ஒரு நபரின் மீதி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் படி சண்டை இட்டார் Tia Jackson (22), என்னும் இளம் பெண் . விமானத்தில் tia ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்து தூங்கிக்கொண்டு பயணித்தபடி இருந்து உள்ளார் .அப்பொழது அவருக்கு யாரோ என்மீது கை வைப்பது போன்று தோன்றியது .ஆனால் பக்கத்தில் இருப்பவர்கள் தெரியாமல் கைபட்டு இருக்கும் என்று எண்ணி கண்விழிக்காமல் தூங்கிக்கொண்டு இருந்தார் .

சிறிது நேரத்தில் அவரின் மேல் இருந்த கை நகர்ந்து அவரது கால் சட்டைக்குள் நுழைந்தது . அதனால் உடனே கண்விழித்த tia பக்கத்தில் இருந்த நபரை பார்த்து என்ன செய்கிறாய் கையை எடு என்று கத்தியுள்ளாள் . அப்போழுது அவள் பலத்த சப்தம் எழுப்பி விமான பணிப்பெண்களிடம் வேறு இருக்கை வாங்கி தருமாறு கேட்டால். ஆனால் அந்த சமயம் விமானம் தரை இறங்க ஆரமித்ததால் விமான பயணிகள் அந்த நேரத்தில் இருக்கும் இடத்தை விட்டு எழும்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதால் அவருக்கு வேறு இருக்கை அளிக்காமல் அவர் அதே இடத்தில் அமர்ந்து இருந்தார்.

Advertisement

மேலும் விமானம் தரை இறங்கியவுடன் வெளி வந்த tia விமான அதிகாரிகளிடம் இந்த சம்பவத்தை தெரிவித்து விட அந்த நபர் tia விடம் மன்னிப்பு கூறினார் . ஆனால் tia இவருக்கு தண்டனை வழங்க வேண்டும் வெறும் மன்னிப்பு போதாது வேறு எந்த பெண்ணும் இவரிடம் சிக்கிட கூடாது அதற்காக தான் இவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சண்டையிட்டால் . தற்பொழுது இந்த சம்பவம் விசாரணையில் உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in