பிக் பாஸ் முகேன் புதிதாக வெளியிட மியூசிக்கலி..!! பிச்சிகிட்டு போகுது லைக்குகல் …. ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் … - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக் பாஸ் முகேன் புதிதாக வெளியிட மியூசிக்கலி..!! பிச்சிகிட்டு போகுது லைக்குகல் …. ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் …

Published

on

பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யின் டைட்டில் வின்னர் முகேன். தற்பொழுது ரசிகர்களை குஷிப்படுத்த மியூசிக்கலி செய்து வெளியிட்டுள்ளார். அவர் பிக் பாஸ் நிகழிச்சிகளுக்கு பின்னர் பல படங்களில் அவருக்கு நடிகர் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அவருக்கு நிறைய துறையில் வாய்ப்பு கிடைத்து கொண்டு வருகிறது. அவர் தற்பொழுது மிகவும் பிஸியாக வளம் வந்து கொண்டு இருக்கும் வேலையில் ரசிகர்களிடம் கொஞ்சம் தள்ளி போனது போன்று தோன்றியதால் அவர் தற்பொழுது ரசிகர்களுக்காக ஒரு மியூசிக்கலி செய்து வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement

அந்த வீடியோ காட்சி தற்பொழுது சோசியல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .மேலும் அந்த மியூசிக்கலி வீடியோ காட்சிகளுக்கு லைக்குகல் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

Oru maalai😍🥀! Baby’s new tiktok💫! For more videos do follow @movie_framess . . #mugen #mugenarmy #mugenrao #tharshanmugen #mugenrao #biggboss #biggbosstamil #ghajini #orumaalai #tamil #tamiltiktok #biggboss3 #bb3 #vijaytv #vijaytelevision #bleh #bye

A post shared by Tharshan_mugen (@movie_framess) on

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in